Wednesday, September 5, 2012

துவார பாலர்கள்'

கோவிலில் நுழையும் போது `துவார பாலர்கள்' என்று இரு வாயிற்காப்போரைக் காணலாம். ஒரு துவார பாலகர், தன் ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி காட்டி நிற்பது ஏன் தெரியுமா? கடவுள் ஒருவர் தான் என்று நமக்கு நினைவுபடுத்துவதற்காக. மற்றொரு துவார பாலகர், கையை விரித்து காட்டுவது- கடவுள் ஒன்றைத் தவிர, வேறொன்றில்லை என்பதை உணர்த்துவதற்காக. இதையே வேதம் `ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம்' என கூறுகிறது. `நிந்தா ஸ்துதி' என்று ஒன்று உண்டு. ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன் என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது. அன்பு இருக்கும் இடத்தில் தானே கோபமும் இருக்கும்! அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பான் ஈசன்.

No comments:

Post a Comment