Thursday, September 6, 2012

பிரதோஷ வழிபாடு பலன்

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும் திங்கள் சோம பிரதோஷம் - நல்எண்ணம், நல்அருள் தரும் செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும் வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும் வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும் சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

No comments:

Post a Comment