உலகில் உள்ள கர்மங்கள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கும்போதே, அவை அனைத்தில் இருந்தும் விடுபட்டு இருக்கும் மனோநிலையை அடைய வேண்டும். இந்த நிலைக்கே `சன்னியாசம்' என்று பெயர்.
சன்னியாசி என்றால் சோம்பேறி என்று பொருள் அல்ல. உலகத்தின் மகத்தான காரியங்களைச் செய்து கொண்டு இருக்கும்போதே அதில் இருந்து விடுபட்டு, உன்னதமான உயர்வான நிலையை அடைவதுதான், அதன் உண்மையான பொருள்.
- பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா.
No comments:
Post a Comment