கோயில் முன் சிதறுகாய் உடைத்தால் சிதறிய தேங்காயை சாப்பிடுவது நியாயம் தானா?
சிதறுகாய் உடைப்பது என்பது நமது செயல்பாடுகளில் வரும் தடைகள் சிதறி விலக வேண்டும் என்பதற்காகவும், அவை வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுகிற பிரார்த்தனையாகும். உடைப்பவர்களே அதை எடுத்துக் கொள்வது பொருத்தமாகாது.
No comments:
Post a Comment