Thursday, July 21, 2011

தீர்த்தங்களும்-பலன்களும்

இந்திர தீர்த்தம் - வானுலக வாழ்வளிக்கும்
அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி நீங்கும்
யம தீர்த்தம் - யம பயம் நீங்கும்
நிருதி தீர்த்தம் - பூத, பிரேத குற்றம் நீங்கும்
வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்
வாயு தீர்த்தம் - பிணிகள் அகலும்
குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்
ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்
பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்
யமுனை தீர்த்தம் - பொன்விருத்தி உண்டாகும்
கோதாவரி தீர்த்தம் - இஷ்ட சித்தி உண்டாகும்
நர்மதை தீர்த்தம் - திடகாத்திரம் உண்டாகும்
சரசுவதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்
காவிரி தீர்த்தம் - புருஷார்த்தங்களை நல்கும்
குமரி தீர்த்தம் - அசுவமேத யாகம் செய்த பலன் தரும்.
பயோடினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்
சரயு தீர்த்தம் - மனக்கலவை தீரும்
அறுபத்தாறு கோடி தீர்த்தம் - பேரின்பம் கைகூடும்.

No comments:

Post a Comment