ஆலயம் என்பதை ஆ + லயம் எனப் பிரிப்பர். ஆ என்பது ஆன்மா என்றும், லயம் என்பதற்கு சேருவதற்குரிய இடம் என்றும் பொருள். எனவே ஆலயம் என்பதற்கு ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயித்திருப்பதற்குரிய இடம் என்று பொருள். ஆலயம் தொழுவது சாலவும் நின்று எனற் ஒளவையின் வாக்குப்படி நாமும் ஆலயத்தையும் அதில் உறையும் தெய்வத்தின் புனிதத்தன்மையையும் தெரிந்து கொண்டு வணங்கிப் பயன் அடைவோம்.
No comments:
Post a Comment