மாதங்களுள் மார்கழியாக இருக்கிறேன்"
என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். அத்தகைய மார்கழி மாதத்தில், பௌர்ணமியும் நட்சத்திரமும் கூடிய திருவாதிரைத் திருநாளில் [18-12-2013] இறைவனுக்குக் "களி' நிவேதனம் செய்வது வழக்கம்.
பழமொழி : "திருவாதிரைக்குஒரு வாய்க்களி"
சேந்தனார் களி நிவேதித்த செய்தியை திருக்களிற்றுப்படியார் என்ற சித்தாந்த சாஸ்திர நூல்,
அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை...
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க அவிழ்ந்த சடை
வேந்தனார்க் கின்ன முதமாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல் - என்று கூறுகிறது.
____________________________________________________
களி செய்முறை:
***நெய் - கால் கப்
***பச்சரிசிமாவு– (2 கப் பச்சஅரிசியை களைந்து உலர்த்தி அரிசிபொரி போல 10 நிமிடம் வறுத்து மிக்க்ச்யில் பொடிக்கவும்)
***கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 400 கிராம் வெல்லத்தை கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும்.
பச்சரிசிமாவுடன்பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும்.
***நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, அரை கப் தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
***ஏலப்பொடியை சேர்க்கவும்.

No comments:
Post a Comment