Monday, September 15, 2014

மாலை நேரமான அந்திவேளையில் தூங்கக்கூடாது என்பது ஏன்?

மாலை நேரமான அந்திவேளையில் தூங்கக்கூடாது என்பது ஏன்?
சூரியன் உதய காலமான விடியற்காலையிலும், அஸ்தமன காலமான அந்திப் பொழுதிலும் எல்லா வீட்டுக்கும் மகாலட்சுமி வருவதாக ஐதீகம். இந்நேரத்தில் உடல், உள்ளத்தூய்மையுடன் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சுபமான இந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தால் "அக்கா' கடாட்சம் (திருமகளுக்கு மூத்தவள்) உண்டாக நேரிடும்.

No comments:

Post a Comment