Monday, September 15, 2014

குருவின்றி திரு இல்லை என்று சொல்வது உண்மையா?

குருவின்றி திரு இல்லை என்று சொல்வது உண்மையா?
வழிகாட்டி இல்லாமல் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியாதல்லவா! எந்தச் செயலாக இருந்தாலும் நமது குறிக்கோளை எட்ட வழிகாட்டியாக ஒரு குருநாதர் வேண்டும். "திரு' என்றால் நமது குறிக்கோளை அடைவதான வெற்றியைக் குறிக்கும். குருவின்றித் திரு எப்படி கிடைக்கும்? குருநாதர் மூலமே மனத்தெளிவு கிடைக்கும் என திருமந்திர ஆசிரியர் திருமூலர் குறிப்பிட்டுள்ளார். சிறந்த குருநாதர் கிடைக்காத பட்சத்தில், மானசீக குருவாக மறைந்த மகான்களை ஏற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment