Monday, July 25, 2011

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

மிகவும் மென்மையான பொருள்களால் தான் பல் துலக்க வேண்டும். ஆலம் விழுதால் பல் துலக்குவது நல்லது. கடினமாக வேப்பங்குச்சியால் பல் துலக்க கூடாது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற பழமொழி, வேலம் பட்டையால் உருவாக்கப்பெற்ற பற்பொடி பல்லுக்கு உறுதி தருவது என்கிறது. ஆலமர விழுதையும், வேல மரப்பட்டையின் பற்பொடியையும் தான் அந்த பழமொழி குறிக்கிறது. வேப்பங்குச்சி வேண்டாம்.

No comments:

Post a Comment