Monday, February 4, 2013

உலகிலேயே மிக சிறந்தவள் தாய்

உலகிலேயே மிக சிறந்தவள் தாய். சந்நியாசம் வாங்கி மிக பெரிய மகான் ஆன மகனை தந்தை வணங்கலாம், மகனும் ஆசீர்வாதம் பண்ணலாம். ஆனால் எவ்வுளவு பெரிய மகான் ஆனாலும் அவர் தன் தாயை வணங்கவேண்டும். தந்தை இறந்தால் கூட துறவறத்தை கலைத்துவிட்டு ஈம கடன்களை செய்யவேண்டியது இல்லை. ஆனால் தாய் இறந்தால் கண்டிப்பாக துறவறத்தை கலைத்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி ஈம கடன்களை செய்யவேண்டும். அந்த அளவிற்கு தாய் உயர்ந்தவள்

No comments:

Post a Comment