Tuesday, October 22, 2013

ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் சித்தர்கள் துல்லியமாகக் கணித்துள்ளனர்

முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் சித்தர்கள் துல்லியமாகக் கணித்துள்ளனர்.

1. மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,

2. காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,...

3. நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,

4. மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும்,

5. இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும்

மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்தவர்கள் சித்தர்களே.

No comments:

Post a Comment