மகாலக்ஷ்மி
சுறுசுறுப்பான நெஞ்சத்தை உடைய நீதி நெறி பிறழாத சான்றோரை மகாலட்சுமி விரும்புவாள்.லக்ஷ்மி என்றால் திரு பொன்னும் ,பொருளும் மட்டுமல்ல.வாழ்க்கையை வளமாக்கும் பேறுகள் அனைத்தும் செல்வங்களே .இவற்றை எட்டு ஐஸ்வர்யங்கள் ,16 ஐஸ்வர்யங்கள் என்று சொல்கிறோம்.
தன -தனியா-வீர -விஜய -சந்தான -கஜ-வித்யா -ஆதி லக்ஷ்மிகளாக வணங்குகிறோம்."செல்வம் எட்டும் எய்தி,நின்னால் செம்மை எய்தி வாழ்வேன் !"என்பர் பாரதி .லக்ஷ்மி சுறுசுறுப்பான இடத்தில் வாழ்வாள்.தூய்மையுள்ள இடத்தில் செழிப்பாள்....
எண் வகைச் செல்வங்களில் முக்கியமானது எது?
ஓர் அரசனிடம் எட்டு வகையான லக்ஷ்மிகளும் இருந்தார்கள்.
செல்வம் சுழன்று கொண்டு இருக்கும் இயல்பு படைத்தது அல்லவா? லக்ஷ்மிகள் நீங்க வேண்டிய நேரம் வந்தது .லக்ஷ்மி தேவி மன்னனிடம் ,நாளை எங்களில் ஒருவர் தன் உன்னுடன் இருப்போம் .மற்றவர்கள் நீங்கி விடுவோம்.எந்த லக்ஷ்மி இருக்க வேண்டாம் சொல்!'-என்று கேட்டனர்.
அதற்கு "என்னுடன் தைரிய லக்ஷ்மி இருக்கட்டும் என்றன் மன்னன்:.
மன்னனின் தைரியம் ,அவனுக்குத் தனம் முதலான எல்லா லக்ஷ்மிகளையும் தேடித்தந்தது.நல்ல பண்பும்,சுறுசுறுப்பும் இருந்தால் போதும் எல்லா லக்ஷ்மிகளும் அங்கே தேடி வந்துவிடும்.
லக்ஷ்மி தேவியின் விருப்பத்துக்கு ஆளாகச் சான்றோர் சொன்னவற்றுள் மூன்று வழிகளைப் பின்பற்றவேண்டும்.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.
போதும் என்ற மனம் வேண்டும்.
செயல்களைக் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டியதில்லை.
இஷ்டப்பட்டு செய்ய வேண்டும்.
விருப்பு சலிப்பு தராமல் நம்மை செயல்பட வைக்கும்.
நீண்ட நேரம் செயலாற்றிப் பொருள் தேட முடியம்.
மூன்றாவது விஷயம் லக்ஷ்மி தன்னைப் பூஜிப்பவரை விட நேசிப்பவரையே விரும்புவாள்.
செல்வத்தின் அருமை அறிந்து செலவு செய்வதுதான் நேசித்தல்.
இந்த மூன்றினையும் நம்பிக்கையுடன் பின்பற்ற நிலைத்த செல்வத்தை நிச்சயம் அடையலாம்.
நன்றி: தினமலர்Mehr anzeigen

No comments:
Post a Comment