அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
ஐப்பசி பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னத்தால் (சோறு) அபிஷேகம் செய்வர். மழைவளம் பெருகி உயிர்கள் எல்லாம் குறைவின்றி வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நெல்லை மண்ணில் விதைத்தால் பயிர் முளைத்து விடும். அதுபோல, வினைப்பயன் என்னும் விதை, பிறவி என்னும் பயிரைத் தருகிறது. அரிசி வெந்து சோறாகி விட்டால் முளைக்காது. அதுபோல், உலக வாழ்வில் பக்குவம் பெற்ற உயிர்கள், சிவனின் திருவடியை அடைந்து விடும். எல்லாரும் அந்த பக்குவநிலையை அடைந்து, பிறவித்துன்பத்தில் இருந்து மீளவே அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடத்துகின்றனர்.

No comments:
Post a Comment