Friday, October 11, 2013

நவராத்திரி பண்டிகையில் நவ கன்னிகை வழிபாடு


நவராத்திரி பண்டிகையில் நவ கன்னிகை வழிபாடு

நவராத்திரி நாட்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், நவ துர்க்கையாகவும்  வணங்குகின்றனர். 10 வயது நிரம்பாத கன்னிகையாக தினமும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அதுபோல, பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்களை துர்கையாக வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு.

முதல் நாள் - 2 வயது குழந்தை  குமாரி
2
ம் நாள் - 3 வயது குழந்தை  திரிமூர்த்தி
3
ம் நாள்  4 வயது குழந்தை  கல்யாணி
4
ம் நாள்  5 வயது குழந்தை  ரோகிணி
5
ம் நாள்  6 வயது குழந்தை  காளிகா
6
ம் நாள்  7 வயது குழந்தை  சண்டிகா
7
ம் நாள்  8 வயது குழந்தை  சாம்பவி
8
ம் நாள்  9 வயது குழந்தை  துர்க்கா
9
ம் நாள்  10 வயது குழந்தை  சுபத்ரா

இவ்வாறு 9 நாட்களிலும் அம்மனை வணங்குகின்றோம்

No comments:

Post a Comment