சிரஞ்சீவி என்பதின் அர்த்தம் என்ன?
------------------------------ ------------------
சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.
அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது....
அதானால்தான் பெரியவர்கள் வாழ்த்தும்போது “சிரஞ்சீவியாக”வாழ்க என்பார்கள்.
------------------------------

பூதவுடல் இல்லாமல் ஆத்மாவுடன் இப்பவும் உலாவுவது,மரணமில்லா பெறுவாழ்வு பெற்ற சிரஞ்ஜீவி எப்படி ஆகும்?
ReplyDeleteபூதவுடல் இல்லாமல் ஆத்மாவுடன் இப்பவும் உலாவுவது,மரணமில்லா பெறுவாழ்வு பெற்ற சிரஞ்ஜீவி எப்படி ஆகும்?
ReplyDelete