Tuesday, December 3, 2013

யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால்

''ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.'' --வாரியார்

No comments:

Post a Comment