யாக சாலை பூஜையில் பூர்ணாஹுதி என்கிறார்களே. அதன் பொருள் என்ன?
யாகத்தில் போடப்படும் பொருட்களை ஆஹுதி செய்தல் என்பார்கள். செய்ய வேண்டிய ஆஹுதிகள் நிறைவடைந்து விட்டதைக் குறிக்கும் விதத்தில் செய்யப்படுவது பூர்ணாஹுதியாகும். பூர்ணம் என்பதற்கு நிறைவு என்பது பொருள்

No comments:
Post a Comment