Sunday, October 20, 2013

காயத்ரி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாமா?

காயத்ரி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாமா?
மூன்று வேளை சந்தியாவந்தனங்களில் காலையில் 108 முறையும், மதியம் 32 முறையும், மாலை 64 முறையும் ஜபம் செய்ய வேண்டும். இதுவல்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

No comments:

Post a Comment