Sunday, October 20, 2013

தீபங்களை எந்தெந்த இடங்களில் ஏற்றலாம்? அப்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

 
 
தீபங்களை எந்தெந்த இடங்களில் ஏற்றலாம்? அப்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

கோயில், நதிக்கரை, பசுக்கள் இருக்கும் கோசாலை, மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபம் ஏற்றலாம். இதனால் ஏழ்மை நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
"
அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஸ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதிக் ருஹ்யதாம்'
என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு ஏற்றுங்கள். இதைச் சொல்ல முடியாவிட்டால், இந்த ஸ்லோகத்தின் பொருளைச் சொல்லுங்கள். ""நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய ஒளிகளில், சிறந்ததான தீப (நெருப்பு) ஒளியை ஏற்றி சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன் ஏற்று அருள்புரிய வேண்டும் என்பது அர்த்தம்

No comments:

Post a Comment