Sunday, October 20, 2013

அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏற்றுவதன் நோக்கம் என்ன?

அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏற்றுவதன் நோக்கம் என்ன?

கண்நோய், வயிற்றுவலி போன்ற நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவதற்காக மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். மாவினால் அகல்செய்து அதில் விளக்கேற்றி மாரி,காளியை வழிபடுவர். அந்த மாவைப் பிரசாதமாக கொடுப்பர்.

No comments:

Post a Comment