Sunday, October 20, 2013

விதிப்படி தான் வாழ்வு என்றால் பரிகார பூஜை செய்வது ஏன்?

விதிப்படி தான் வாழ்வு என்றால் பரிகார பூஜை செய்வது ஏன்?
ஜுரம் வருவது விதி என்று வைத்துக் கொள்வோம். மருந்து சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்வது பரிகாரம். விதி என்பது மழை பெய்வது போன்றது. வழிபாடு, பரிகாரம் போன்றவை குடை பிடித்துக் கொண்டு செல்வது போன்றது என்கிறார் வாரியார் சுவாமி. விதிப்படி தான் வாழ்வு என்றாலும், அதை நல்லதாகவே மாற்றக்கூடியது பரிகாரம்

No comments:

Post a Comment