Sunday, October 20, 2013

பிறந்த குழந்தையை எப்போது கோயில் தரிசனத்திற்காக கொண்டு வரலாம்?

பிறந்த குழந்தையை எப்போது கோயில் தரிசனத்திற்காக கொண்டு வரலாம்?
இரண்டு மாதம் கழித்து கோயிலுக்கு அழைத்துச் செல்வது ஒரு முறை. குழந்தை பெற்ற தாயின் நாற்பதாம் நாள் குளியல்முறை முடிந்த அன்று அழைத்துச் செல்வது மற்றொரு முறை . இவற்றில் அவரவர்கள் குடும்ப வழக்கப்படி செய்வது நல்லது.

No comments:

Post a Comment