Monday, July 21, 2014

திதிகள் தேவதைகள்

திதிகள் தேவதைகள்
அமாவாசை - பித்ருக்கள்
பிரதமை - அக்னி
துதியை - பிரம்மா

திருதியை - பார்வதி
சதுர்த்தி - கணபதி
பஞ்சமி  - சர்ப்பராஜா

சஷ்டி - சுப்ரமண்யம்
சப்தமி - சூரியன்
அஷ்டமி - சிவன்

நவமி - வசுக்கள்
தசமி - திக்கஜங்கள்
ஏகாதசி - யமன்

துவாதசி - விஷ்ணு
திரயோதசி - மன்மதன்
பவுர்ணமி - சந்திரன்

No comments:

Post a Comment