Monday, September 1, 2014

பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ? ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தந்து ரக்ஷஸாம் |

பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ?
ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தந்து ரக்ஷஸாம் | 
கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்
தேவர்களை வரவேற்பதற்காவும் பூஜை செய்யும் இடத்தில் நம் கண்களுக்கு புலப்படாமல் இருந்து நமக்கு இடயூறுகளை தரும் ராக்‌ஷசர்கலை விலக்குவதற்காகவும் தெய்வங்களை வரவழிப்பதற்கு காரணமான மணி ஓசையை நான் எழுப்புகிறேன் என்கிறது இந்த மந்திரம்.

No comments:

Post a Comment