Sunday, January 11, 2015

ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே.

ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே. பணம்
லட்சுமியின் அம்சமாயிற்றே. இதை எப்படி தீயில் போடலாம்? என்று அக்கறையாகவும், பரிகாசமாகவும் கேட்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். இது சரிதானா?
ஹோமத்தில் இருக்கும் அக்னியும் தெய்வாம்சம் தானே! மூலவர் 
பூஜையில் சுவர்ண புஷ்பம் என்று நாணயங்களைச் சமர்ப்பிக்கிறோம். 
அதுபோல, ஹோமத்தில் அக்னி வடிவில் இருக்கும் தெய்வத்திற்கும் 
சுவர்ண புஷ்பமாக நாணயங்களைப் போடுகிறோம்.

2 comments:

  1. iF YOU OFFER SILVER COIN IN THE HOMA IT IS ACCEPTABLE. CAN WE OFFER NICKLE, STAINLEESTEEL CCOINS IN THE HOMA

    ReplyDelete
  2. iF YOU OFFER SILVER COIN IN THE HOMA IT IS ACCEPTABLE. CAN WE OFFER NICKLE, STAINLEESTEEL CCOINS IN THE HOMA

    ReplyDelete