Saturday, January 15, 2011

பதினாறு செல்வங்கள்

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவதுண்டு.
அந்த பதினாறு என்ன?

  1. கல்வி
  2. அறிவு
  3. ஆயுள்
  4. ஆற்றல்
  5. இளமை
  6. துணிவு
  7. பெருமை
  8. பொன்
  9. பொருள்
  10. புகழ்
  11. நிலம்
  12. நன்மக்கள்
  13. நல்லுலகம்
  14. நோயின்மை
  15. முயற்சி
  16. வெற்றி

நம்ம முன்னோர்கள் சொன்ன பதினாறு செல்வங்கள் இவை தாம்.

No comments:

Post a Comment