Sunday, January 30, 2011

`சத் சித் ஆனந்தம்'

`சத் சித் ஆனந்தம்'

சத் - உள்ளது, சித் - அறிவு, ஆனந்தம் - இன்பம். இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் திரு எனப்படும். சத் என்பது சிவம், சித் என்பது உமாதேவி, ஆனந்தம் என்பது முருகன். எனவே, உண்மை, அறிவு, இன்பம் இம் மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும்.
கருமம், பக்தி, ஞானம் யாவும் இணைந்ததே யோகம் எனப்படுகின்றது. வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையைப் பேணுதல் வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் கலங்காது சமநிலையை பேணுதல் வேண்டும். இந்த நிலையே `சத் சித் ஆனந்தம்' என சுவாமி குறிப்பிடுகின்றார்

No comments:

Post a Comment