Tuesday, January 11, 2011

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் அவர்களின் குலங்கள் இங்கு பட்டியலில் தரப்படுகின்றன:
அதிபத்த நாயனார் - நுளையர்

அப்பூதி அடிகள் - அந்தணர்

அமர்நீதி நாயனார் - வணிகர்

அரிவாட்டாய நாயனார் - வேளாளர்

ஆனாய நாயனார் - இடையர்

இசைஞானியார் நாயனார் - ஆதிசைவர்

இடங்கழியர் - அரசர்

இயற்பகை நாயனார் - வணிகர்

இளையான்குடி மாற நாயனார் - வேளாளர்

உருத்திர பசுபதி நாயனார் - அந்தணர்

எறிபத்த நாயனார் - வேளாளர்

ஏயர்கோன் கலிக்காம நாயனார் - வேளாளர்

ஏநாதிநாத நாயனார் (சரணார்) - சான்றார்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - அரசர்

கணநாத நாயனார் - அந்தணர்

கணம்புல்ல நாயனார்

கண்ணப்ப நாயனார் - வேடர்

கலிய நாயனார் - செக்கார்

கழறிற்றறிவார் நாயனார் - அரசர்

கழற்சிங்க நாயனார் - அரசர்

காரி நாயனார்

காரைக்கால் அம்மையார் - வணிகர்

குங்கிலியக்கலய நாயனார் - அந்தணர்

குலச்சிறை நாயனார் - கணக்கர்

கூற்றுவ நாயனார் - அரசர்

கலிக்கம்ப நாயனார் - வணிகர்

கோச் செங்கட் சோழ நாயனார் - அரசர்

கோட்புலி நாயனார் - வேளாளர்

சடைய நாயனார் - ஆதிசைவர்

சண்டேஸ்வர நாயனார் - அந்தணர்

சக்தி நாயனார் - வேளாளர்

சாக்கிய நாயனார் - வேளாளர்

சிறப்புலி நாயனார் - அந்தணர்

சிறுத்தொண்ட நாயனார் - மாமாத்தியார்

சுந்தரமூர்த்தி நாயனார் - ஆதிசைவர்

செருத்துணை நாயனார் - வேளாளர்

சோமாசி மாற நாயனார் - அந்தணர்

தண்டியடிகள் நாயனார்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் - ஏகாலியர்

திருஞானசம்பந்த நாயனார் - அந்தணர்

திருநாவுக்கரசு நாயனார் - வேளாளர்

திருநாளைப்போவார் நாயனார் - புலையர்

திருநீலகண்ட நாயனார் - குயவர்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் - பாணர்

திருநீலநக்க நாயனார் - அந்தணர்

திருமூல நாயனார் - இடையர்

நமிநந்தியடிகள் நாயனார் - அந்தணர்

நரசிங்க முனையரைய நாயனார் - அரசர்

நின்றசீர் நெடுமாற நாயனார் - அரசர்

நேச நாயனார் - சாலியர்

புகழ்ச்சோழ நாயனார் - அரசர்

புகழ்த்துணை நாயனார் - ஆதிசைவர்

பூசலார் நாயனார் - அந்தணர்

பெருமிழலைக் குறும்ப நாயனார் - குறும்பர்

மங்கையர்க்கரசியார் நாயனார் - அரசர்

மானக்கஞ்சார நாயனார் - வேளாளர்

முருக நாயனார் - அந்தணர்

முனையடுவார் நாயனார் -வேளாளர்

மூர்க்க நாயனார் - வேளாளர்

மூர்த்தி நாயனார் - வணிகர்

மெய்ப்பொருள் நாயனார் - அரசர்

வாயிலார் நாயனார் - வேளாளர்

விறல்மிண்ட நாயனார் - வேளாளர்

No comments:

Post a Comment