Monday, January 24, 2011

திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?


July 12th, 2008 Posted in ஆன்மீகம் திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?



அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.



கும்பம்: கங்க புனிதமான. எல்லாவற்றயும் தூய்ம செய்வ தண்ணீர். ?நீரின்றி அமயா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழக்கின்றன. ஆகயால், மணவறயில் கும்பத்தில் நீர் வத் வழிபட வேண்டும்.



ஓமம்: அனத்க்கும் அக்னியே சாட்சி. ?நீயே உலகுக்கொரு காட்சி? என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லயானால் உயிர் நிலபெற மாட்டா. இதனால் அக்னிய வழிபட வேண்டும். ஓமப்புக ஆயுளயும் வளர்க்கும்.



நவகோள் வழிபாடு: ஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலக இயக்குகின்றன. அதனால், நவகோள்கள வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் ண செய்யும்.



தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோ ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்த. ?தாலம்? என்ப பனயோலயக் குறிக்கும். அந்தப் பனயோலய ஒழுங்கு செய் மஞ்சள் தடவி, அதில் பிள்ளயார் சுழியிட்டு ?இன்னாருடய மகள, இன்னாருடய மகன் மணந் கொண்டார். வாழ்க?



என்றெழுதி, அதச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த் மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலயில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்த. நாகரிகம் வளர்ந்த பிறகு (பனயோல தண்ணீர் பட்டு நந் போவதால்) தாலியத் தங்கத்தினால் செய் தரித்க் கொண்டனர். மனவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தச் செய் மார்பில் தரித்க் கொண்டனர்.



பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்த. பெண்கள் எந்த அணிகலன்கள நீக்கினாலும், திருமாங்கல்யத்தக் கழற்றக் கூடா. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழு, எல்லா அணிகலன்களயும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய் கொண்டிருந்த.



அட்சத: திருமாங்கல்ய தாரணம் முடிந்தம் அட்சத தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்வ என்று பொருள்: அகரம் அண்மப் பொருளத் தெரிவிக்கிற. அட்சத என்றால் உலக்கயால் குத்தப்படாத என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளக்கும் ஆற்றல் உள்ள. திருமணத்க்கு முன்பே நெல்லப் பக்குவமாக உரித், முறயோடு அதில் பன்னீர் தெளித், மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதய மணமக்கள் தலயிலே இறவனுடய மந்திரங்களச் சொல்லித் தெளித்தால் ஜீவகளயுண்டாகும்.
அம்மி மிதித்தல்: மணமக்கள் அக்னிய வலமாக வருகிறபோ வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின் பாதத்த அந்தக் கல்லின் மீ வக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ??இந்தக் கல்லப்போல் உறுதியாக இரு?? என்பதாகும். தன்மேல் வக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளயும். ஆனால், கல் வளயா; பிளந் போகும்.
மணமகளே! கற்பில் நீ கல்லப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகயக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ?நீ கல்லப் போல் உறுதியாக இரு? என்று, கணவன் கூறும் பாங்கில் மனவியின் காலப் பற்றி அந்த அம்மிமேலே வப்ப.
அம்மி மிதித் அருந்ததிய வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்)
மணமகனுக்கு:
புதிய வாழ்வில் அடியெடுத் வக்கும் பு மணமகனே, உன் வாழ்வு புனிதமாகவும் புத்தமுதம் போலவும் இனிமயுடன் விளங்குவதாக. உன் மனவிய அடிமபோல் எண்ணி அடக்கியாளக் கூடா. மனவி மலருக்கு நிகராவாள். அதனால் மலரிடம் பழகுவபோல் மனவியிடம் மெத்தென்று பழகவேண்டும்.
உன் மனவி உன் வீட்டுக்கு வந்த ராஜலட்சுமியாகும். அவள் திருமணமான அன்றே பெற்ற தாய்_தந்தயரயும், உடன் பிறந்தாரயும், பழகிய வீட்டயும், எல்லாவற்றயும் றந் உன்ன நாடி வந்திருக்கிறாள். சுருங்கச் சொன்னால், தன் பெயரயே றந் விடுகின்றாள். ஆதலால், மனவியிடம் அன்பாகப் பழக வேண்டும். நீ வீட்டிற்கு வரும்பொழு வன் சொற்கள் என்றுமே பேசக் கூடா. மனவியின் அன்பப் பெற வேண்டுமானால், மாமனார் மாமியார உயர்த்திப் பேச வேண்டும். பெண் உருவத்டன் கூடிய காலண்டரக் கூட உற்றுப் பார்க்கக் கூடா. மனவியின் சுகக்கத்தில் நீ பங்குபெற வேண்டும். மனவிய நீ உன் உயிர்போல் நேசிக்க வேண்டும். மனவி ஏதாவ சிறுகுற்றம் செய்தால் அதனப் புறங்காத்தல் அமதிக்கும் அன்பு பெருகவும் வசதி செய்யும்.
மணமகளுக்கு:
புதிய வாழ்வில் அடியெடுத் வக்கும் புமணமகளே, உன் கணவனத் தெய்வமாக எண்ணி இனிம செய்ய வேண்டும். எப்போம் கணவனாரப் பார்த்ச் சிரித்தமுகத்டன் வரவேற்க வேண்டும். கணவனார் வீட்டிற்குள் நுழயும்போ முகத்த வாழப்பூ மாதிரி வத்க் கொள்ளக் கூடா. சிரித்த முகமாக இருந்தால் அழகாக இருக்கும்.
மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் அனவரிடமும் அன்பாக நடக்க வேண்டும். மாமன்_மாமியார்க்கு காலம் தவறாமல் உணவு அளிக்க வேண்டும். கால மால, க கால் முகங்கழுவி நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டு மகாலட்சுமியப் போல் விளங்க வேண்டும். அடிக்கடி அக்கம்பக்கம் போய் ஊர்க்கதய உழக்கில் அளக்கக் கூடா. இவள் நமக்கு மருமகளாக வந்தாளே என்று உள்ளம் குளிர நினத் மாமியார் மெச்சிய மருமகளாக இருக்க வேண்டும். இந்த உத்தமி நமக்கு மனவியாக வந்தாளே என்று எண்ணுந்தோறும் கணவன் உள்ளம் உவக்குமாறு நடக்க வேண்டும். பெண்குலத்க்குப் பெரும தேடிக் கொடுக்க வேண்டும்.
பெண்களுக்கு இந்த ஆறு குணங்கள் இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாகும்!அன்ன தயயும்: தாய் எப்படிச் சேயிடம் கருணயுடன் இருப்பாளோ, அதப் போலே கணவனிடம் அந்த மனவி இருக்க வேண்டும்.
அடியாள் பணியும்: ஒரு வேலக்காரி போல கணவனுக்குக் கங்கர்யம் செய்ய வேண்டும்.
மலர்ப் பொன்னின் அழகும்: செந்தாமரயில் வீற்றிருக்கும் இலட்சுமியப் போல, எப்போம் அழகாக இருக்க வேண்டும்.
புவிப்பொறயும்: கணவனார் கொஞ்சம் கோபித்தாலும் பூமாதேவியப் போல பொறுமயுடனிருக்க வேண்டும்.
வேசித்யிலும்: இருமனப் பெண்டிர் எப்படி தன்ன நாடி வருபவர்க்கு அன்பு செய்வார்களோ, அப்படிக் கணவனிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.விறல் மந்திரி மதியும்: கணவனாருக்கு அப்போதக்கப்போ மந்திரியப் போல, நல்ல ஆலோசனகளச் சொல்ல வேண்டும்.?
திருமுருககிருபானந்த வாரியார்



No comments:

Post a Comment