Thursday, August 22, 2013

பிள்ளை இல்லாத தம்பதியர்சதாபிஷேகம் போன்ற வைபவங்களை வைபவத்தைச் செய்துகொள்ளலாமா?

+
பிள்ளைகளை வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை எழவில்லை. அது மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரது உரிமை. அன்றைய தினம் தனது மகிழ்ச்சிக்கும், சுகாதாரத்துக்கும், நீடித்த ஆயுளுக்கும் பல இறையுருவங்களை வேண்டி வழிபாடு செய்கிறான். பண்டிகையோடும் கொண்டாட்டத்தோடும் இணைந்த வழிபாடுகளில், பலரும் கலந்துகொள்ள ஏதுவாக பல நிகழ்வுகள் கலந்திருக்கும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியன பிள்ளைகள் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பொருந்தும். இவை, பிள்ளைகளை எதிர்பார்த்து நடத்தும் நிகழ்வுகள் அல்ல. ஆடம்பரம் இல்லாமலே இந்த வழிபாட்டை நடத்தலாம். 60 வயது நிரம்பியவர்களுக்கும், 80 வயதும் 10 மாதமும் நிரம்பியவர்களுக்கும் இவை இரண்டும் உண்டு. பிள்ளைகள் செய்யவில்லை
வாரணாசி, நேபாளம், உஜ்ஜயினி போல், விநாயகரின் நேரடிப் பார்வையிலுள்ள இஷ்ட ஸித்தி ஸ்தூபியை இங்கே தரிசிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில், நம் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி, இந்த ஸ்தூபியில் கட்டிவிட்டு, விநாயகரைத் தரிசித்துச் சென்றால் போதும், 48 நாட்களுக்குள் நம் கோரிக்கைகளை ஈடேற்றித் தருவார் ஸித்தி விநாயகர் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment