Sunday, October 20, 2013

நவராத்திரி கொலுவில் தெய்வ சிலைகள் தவிர மற்ற பொம்மைகளை வைப்பது சரியா?

* நவராத்திரி கொலுவில் தெய்வ சிலைகள் தவிர மற்ற பொம்மைகளை வைப்பது சரியா?

பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆதாரசக்தியாக திகழ்பவள் பராசக்தி. புல் பூண்டு முதல் எல்லாப்பிறப்பும் அவளின் படைப்பே. உயிர்கள் படிப்படியாக உயர்கதியை அடைய வேண்டும் என்பதற்காகவே ஓரறிவு முதல் ஆறிறவு வரையுள்ள உயிர்களையும், மனிதர்கள், அருளாளர்கள், தெய்வங்கள் என்ற படி நிலைகளில் கொலுவில் வைக்கின்றனர்.

No comments:

Post a Comment