தீமை என்று தெரிந்தும் மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்?
"மனம் போன போக்கில் போகவேண்டாம்' என்று சொல்வது இதற்காகவே. நன்மை எது, தீமை எது என்று சிந்திக்கும் பகுத்தறிவு மனிதனுக்கு இருக்கிறது. இருந்தாலும் மனம் மனிதனை தீமையின் பக்கம் இழுத்துவிடுகிறது. அதிலிருந்து விலகவே ஆன்மிகநெறியை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர். பக்குவப்பட்ட நல்ல மனம், மனிதனை நன்மையின் பாதையில் செலுத்தும் பலம் பெற்றிருக்கும்

No comments:
Post a Comment