Sunday, October 20, 2013

சரஸ்வதிக்குரிய விசேஷமாலை எது?


கல்விவளம் தரும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துகிறார்கள். அதுபோல சரஸ்வதிக்குரிய விசேஷமாலை எது?

சரஸ்வதிக்கு வெண்தாமரை மலர் மாலை ஏற்றது. வெண்ணிறத்தில் உள்ள மல்லிகை, முல்லையும் அணியலாம்.

No comments:

Post a Comment