Sunday, October 20, 2013

குழந்தைக்காக ஆயுள் ஆரோக்கிய ஹோமம் நடத்தலாமா?

குழந்தைக்காக ஆயுள் ஆரோக்கிய ஹோமம் நடத்தலாமா?
குழந்தை பிறந்து ஒரு வயது பூர்த்தியான அன்று ஆயுள் ஹோமம் செய்வது தான் வழக்கத்தில் இருக்கிறது. அதன் பிறகு, எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளுக்காக ஹோமங்கள் செய்து கொண்டேயிருக்கலாம்.

No comments:

Post a Comment