Monday, August 25, 2014

எந்தக் காரிய்த்தை உத்தேசித்து ஜபம் செய்யப் போகிறொமோ அதற்கு ஏற்ற வகையில் ஆஸனம் இருக்க வேண்டும்


எந்தக் காரிய்த்தை உத்தேசித்து ஜபம் செய்யப் போகிறொமோ அதற்கு ஏற்ற வகையில் ஆஸனம் இருக்க வேண்டும் அதுவும் கிழக்கு அல்லது
வடக்குப் பக்கம் பார்த்து அமர்ந்து செய்ய வேண்டும்
  எந்தப் பக்கம் பார்த்து அமர்வது?
  இதுபற்றி உட்டீச தந்த்ரத்தில்-
ஜபேத் பூர்வ மு,கோ,வச்யே,,,
பச்சிமாம் தனதாம் வித்யாத்
உத்த்ரே சாந்திகம் பவேத்
ஆயுஷ்யம் ரக்ஷா சாந்திம்
புஷ்டிம் வா அபி கரிஷ்யதி;
அதாவது;வசீகரிப்பின்போது கிழக்கு முகமாகவும்,
தனம் பெற வேண்டிய செயலின்போது மேற்கு முகமாகவும் ஆயுளைக் காக்கவும்-சாந்தியை வேண்டியும்-வலிமை வேண்டியும் செயலைச் செய்கையில்,வடக்கு முகமாவும், அமர்ந்து ஜபம்செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,

No comments:

Post a Comment