Monday, August 18, 2014

7 தலைமுறைகள் சொல் வழக்கம் ஏன் வந்தது?

மனித சுக்ல தாது {குழந்தை கூறுகள்} 7 தலைமுறைகள் சொல் வழக்கம் ஏன் வந்தது?

குழந்தை உற்பத்தி மூல சுக்கில தாது - 84 கூறுகள்
தந்தை சாப்பிடும் உணவு, நீர் - 28 கூறுகள் {+}
முன்னோர் - 56 கூறுகள் {-}
ஆக மொத்தம் - 56 கூறுகள்
56 கூறில் 21 தந்தை; 15 பாட்டனார்;
10 முப்பாட்டனார்; 6-4-ம் பாட்டனார்;
3-5ம் பாட்டனார்; 1-6வது மூதாதையர்
ஒருவனுக்கு அவனோடு சேர்த்து 7 தலைமுறைகளுக்கு 1 சுக்ல தொடர்பு உள்ளது. அதனால்தான் வழக்கத்தில் 7 தலைமுறைகள் சொல்லல்.

No comments:

Post a Comment