அந்தணர்க்குரிய அறுதொழில்
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் (வேட்டல் - யாகம்செய்தல்)
அரசர்க்குரிய அறுதொழில்
ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைக்கலம்பயிலல், போர்செய்தீட்டல்
அரசர்க்குரிய ஆறங்கம்
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
வைசியர்க்குரிய அறுதொழில்
ஓதல், வேட்டல், வேளாண்மை, வாணிகம், பசுக்காத்தல், உழவு
சூத்திரர்க்குரிய அறுதொழில்
பசுக்காத்தல், பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளையோதல், ஈதல், அந்தணர் முதலியோர்க்கு அநுகூலமாகிய தொழில் செய்தல்
No comments:
Post a Comment