Thursday, December 20, 2012

நவக்கிரகங்கள் எந்த அம்சத்திற்கு அதிபதி

நவக்கிரகங்கள் எந்த அம்சத்திற்கு அதிபதி

சூரியன் - தந்தைக்கு உரியவன்

சந்திரன் - தாய்க்கு உரியவன்

செவ்வாய் - சகோதரனுக்கு உரியவன்

புதன் - கல்விக்கு உரியவன்

குரு - குழந்தைக்கு உரியவன்

சுக்கிரன் - திருமணத்திற்கு உரியவன்

சனி - ஆயுளுக்கு உரியவன்

ராகு - ஞானத்தை அளிப்பவன்

கேது - மோட்சத்தை அளிப்பவன்

No comments:

Post a Comment