Tuesday, June 9, 2015

ஏன் முஸ்லீம்கள் யோகாவைக் கண்டு அஞ்சுகின்றனர்?

இந்து சமய உண்மைகள்
ஏன் முஸ்லீம்கள் யோகாவைக் கண்டு அஞ்சுகின்றனர்?
பயம். அந்த பயம் தான் அவர்களை பல துயரங்களை செய்ய தூண்டுகிறது. இந்து தத்துவங்களில் முக்கியமானது, பயமின்மை. எதற்கும் அஞ்சக்கூடாது. நாம் கோவிலுக்குச் சென்றால், அங்கு தெய்வங்கள் ‘அபயமுத்திரை’யோடு காட்சியளிப்பர். ”யாமிருக்க பயமேன்?” என்று இறைவன் நம்மை பார்த்துக் கேட்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும். இறைவன் எப்போதும் நம்மோடு நெருங்கியிருக்க, எதற்காக, எதைக் கண்டு நாம் பயப்படவேண்டும்? ”பயப்படாதே, இந்த உலகம் உன்னுடையது. அதை அன்போடும் அரவணைப்போடும் அள்ளி அணைத்துக் கொள்.” இது தான் இந்து தத்துவம். ஆனால், முஸ்லீம்கள் அப்படியல்ல.
முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்களின் இறைவன் மிகவும் கோபக்காரர்; பொறாமை குணம் படைத்தவர். அவரை குறிப்பிட்ட ஒரு பெயரில் மட்டுமே அழைத்து வழிபடவேண்டும். அதை தவிர்த்து வேறு பெயரில், உருவத்தில் வணங்கினால், வணங்குபவரை நரகத்தில் தள்ளிவிடுவார். அதுமட்டுமல்லாது, அரபிய கலாச்சாரத்தை தவிர்த்து மற்ற கலாச்சாரங்கள் யாவும் பாவத்தையே தரும். அத்தகைய கலாச்சாரங்களை முஸ்லீம்கள் பின்பற்றினால் அவர்களை அவர்களின் கடவுள் தண்டித்து விடுவார். ஆகவே, எப்போதும் அவர்கள் கடவுளுக்கு அஞ்சி, அதன் விளைவாக உலகவாழ்க்கைக்கு எதிராக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மதத்தவரை தவிர மற்றவரை தேடி தேடிக் கொல்லவேண்டும். ஒருவேளை மதமாற ஒப்புக் கொண்டால், உயிர்பிச்சை போடலாம். இத்தகைய கொடூர குணம் படைத்தவர் இறைவனா? அல்லது அவ்வாறு சித்தரிக்கப்படுகிறாரா?
யோகா என்பது பாரதர்களின் (இந்தியர்களின்) கலாச்சாரமாகும். பரதநாட்டியத்தைப் போல யோகாவும் ஒரு கலையாகும். அதை யார்வேண்டுமானாலும் பின்பற்றலாம்; ஏனென்றால் சனாதன தர்மம் (ஹிந்து) என்பது உலக வாழ்க்கையின் நன்மைக்காக இறைவன் தந்தது. பரத கலையில், நிலமாதாவை வணங்கும் பழக்கமும் உண்டு. அதுபோல, யோகா கலையில் சூரிய வணக்கத்திற்கும் ஒரு பங்கு உண்டு. இயற்கைக்கு நன்றி சொல்வதே இதன் முக்கிய கூற்றாகும். சூரியன் இல்லாது இந்த உலகம் செயல்படாது. இந்த உலகவாழ்க்கைக்கு அடித்தளமே சூரியன் தான். அத்தகைய சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது தமிழர்களின், பரதர்களின், சனாதன தருமிகளின், ஹிந்துக்களின், இந்தியர்களின் (அல்லது வேறு எப்படி அழைக்கப்பட்டாலும்) கலாச்சாரமாகும்.
இன்று உலகின் பல அறிஞர்கள் இயற்கைக்கு நன்றி கூறும் பழக்கத்தை போற்றி பாராட்டுகின்றனர். மதங்களால் தாக்கப்பட்ட அறிவிலிகள் தான் அதை மூடநம்பிக்கை, பாவம், சாத்தான், பிசாசு என்று சொல்லி அஞ்சி அஞ்சி சாகின்றனர். இயற்கைக்கு நன்றி கூறும் பழக்கம் தான் சிறுவயதிலே ”இயற்கையை நேசித்தல்” என்ற கோட்பாட்டை மனத்தில் பதிக்கின்றது. இதுவே பின்னாளில் அவர்கள் இயற்கையை எதிர்க்காது பாதுகாக்கின்றது. அண்மையில், யோகாவின் சூரிய நமஸ்காரத்தின் பயன்களை அமெரிக்க ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டது. மனிதர்களுக்கு விட்டமின் இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து கிட்டுகின்றது. விட்டமின் ‘டி’ பற்றாக்குறையே மூட்டுவலி, எலும்புச்சத்து குறைவு, கூன்வளைவு, வளர்ச்சியின்மை, போன்ற கோளாறுகளுக்கு வித்தாகின்றது. ஒருவர் தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்வாராகின் அவர் நூறாண்டு காலம் ஆரோக்கியமாக, உடல் உறுதியோடு வாழ்வார் என்று அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், முஸ்லீம்களைப் பொறுத்தவரை அதுவும் பாவம் என்று கருதுகின்றனர்.
முஸ்லீம்கள் எப்போதும் பாதுகாப்பில்லாத உணர்வையே கொண்டிருக்கின்றனர். தங்களை யாரோ வெளியில் இருந்து வந்து தாக்குவதாக எப்போதும் தம்முள் எண்ணிக் கொள்வர். எப்போதும் தங்களை அழிப்பதற்காகவே உலகத்தில் ஒரு கூட்டம் திரிகின்றது என்று எண்ணுவர். இதன் விளைவாக, மற்றவர்களை எதிர்ப்பர்; அழிப்பர். தங்கள் அரபிய கலாச்சாரத்தை தவிர்த்து மற்ற (இந்திய, சீன, அமெரிக்க போன்ற) கலாச்சாரங்களை பாவம் என்று கருதுவர். அந்த வேறுபட்ட கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் அற்புதங்களை உணர்ந்து பாராட்ட மறுப்பர். தங்கள் மதத்தினரிடையே வேறுபட்ட கோட்பாடுகள் கொண்டவர்களை எதிர்ப்பர்; கொல்வர். முஸ்லீம்களிம் அகராதியில், மாற்றம், வேறுபாடு, சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை போன்ற வார்த்தைகள் இல்லை.
”மாற்றம் தான் பிரபஞ்சத்தின் நியதி” என்பது பகவத் கீதையின் வாக்கு. மாற்றங்களை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். ஒரு காலத்தில் ரோமங்களோடு குகையில் வாழ்ந்த மனிதர்கள் இன்று ஆடையோடு அலுவலகத்தில் அமர்ந்து இருக்கின்றனர். மாற்றம் தானே அதற்கு காரணம்? மாற்றம் வேண்டாமென்று கூறுபவர், மீண்டும் குகைக்குள் வாழ துவங்கலாம். “உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்” என்பது வள்ளுவ ஆசானின் வாக்காகும்.
மாற்றங்களை ஏற்று மாறும் பண்புடைய உயிர்களே பரிணாம வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்திற்குச் செல்கின்றன. மாற்றங்களை மறுப்பவை, அழிந்து போகின்றன. இது தான் அறிவியலின் நியதி. இதுவே உலக நியதி. ஆகவே, மனிதர்களாகிய நாம் எந்த காலக்கட்டத்திற்கும் உகந்த யோகா கலையின் அருமைபெருமைகளை உணர்ந்து அதை நம்முடைய அன்றாட வாழ்வில் பழக்கிக் கொள்ளவேண்டும். எல்லோரும் ஆரோக்கியமாக, தெய்வீகமாக, அன்போடு வாழ்வோம்! ஓம் ஷாந்தி.

No comments:

Post a Comment