Monday, June 8, 2015

குத்து விளக்கிலுள்ள ஐந்து முகங்கள் எவற்றை குறிக்கின்றன.

குத்து விளக்கிலுள்ள ஐந்து முகங்கள் எவற்றை குறிக்கின்றன.
அவை குடும்பப் பெண்களுக்கு இருக்க வேண்டிய
1.அன்பு
2.நிதானம் 
3.சமயோசிதம்
4,சகிப்புத்தன்மை
5,மன உறுதி.
என்ற ஐந்தையும் குறிக்கின்றன.
இது இந்து மத்த்தின் உயர்ந்த தத்துவங்களின் ஓன்று.

No comments:

Post a Comment