Wednesday, October 23, 2013

தெய்வத்தை குருவாக ஏற்று வணங்கலாமா?

தெய்வத்தை குருவாக ஏற்று வணங்கலாமா?
"குரு வடிவாகக் குவலயந் தன்னில்' என்று சுவாமியைக் குறிப்பிடுவர். நமக்கு நல்ல விஷயங்களைச் சொல்பவர்கள் அனைவருமே குருநாதர்கள். குரு வடிவாக வருவது தெய்வம் தான். எனவே, தெய்வம் வேறு, குரு வேறு என்பது கிடையாது. குருவைத் தெய்வமாகவும், தெய்வத்தை குருவாகவும் ஏற்று வழிபடுவது உத்தமமானது தான்.

No comments:

Post a Comment