விஷ்ணு வழிபட்டால் நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும். விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு கிரக பலன் உண்டு.
மத்ஸ்ய அவதாரம்-கேது
கல்கி அவதாரம்-புதன்
வராக அவதாரம்-ராகு
நரசிம்மர் அவதாரம்-செவ்வாய்
கூர்ம அவதாரம்-சனி
கிருஷ்ண அவதாரம்-சந்திரன்
பரசுராம அவதாரம்-சுக்ரன்
ராம அவதாரம்-சூரியன்
வாமன அவதாரம்-குரு
பலராமர் அவதாரம்-குளிகன்
நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

No comments:
Post a Comment