ஆன்மிக அன்பர்களே உங்களது
aanmikam .blogspot .com வலைப்பதிவானது 5000
ஆன்மிக தகவல்களுடன் வீறு நடை போடுகிறது.என்னுடைய நோக்கம்
இந்துமத உண்மைகளை அனைவரும் அறிய வேண்டும் என்பது ஆகும்.
தொடர்ந்தும் இச்சேவை தொடரும்.எத்தனை தடைகள் வந்தாலும் இச்சேவை இறைவன் அருளால்தொடரும்.இதை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.உங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.உங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்
இச்சேவையை பலப்படுத்தும்.இதில் என் ஆக்கங்களும் நான் ஏனைய
இணையதளத்தில் படித்தவிடையங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
நன்றிகள் பல
N.R.S.Sarma

MY WISHES TO YOU SIR
ReplyDeleteஅய்யா உங்கள் பதிவுகள் அருமை மேலும் உங்கள் பதிவுகலை என் முகனூல் பக்கத்தில் உபயோகித்துக்கொள்ளுகிரேன் உங்கள் சம்மத்துத்டன்
ReplyDeletemikka nanri
ReplyDelete