Saturday, March 1, 2014

நாந்தீச்ராத்தம்

நாந்தீச்ராத்தம்

நாந்தீ என்ற ஸ்ம்ஸ்கிருத பதத்திற்கு பொதுவாக மகிழ்ச்சி சுபகார்யங்களின் தொடக்கத்தில் செய்யப்படும் பிரார்த்தனை என்று கூறலாம் தேவபூஜை போல் பித்ரு பூ...ஜனமும் மங்களகரமானதே மேலும் நம் மீது உள்ள பிரியத்தால் அவர்கள் நாம் அழைக்காமலே உரிமையுடன் வருகிறார்கள் பிராமணர்களுகு த்ரவ்யங்களுடன் யதோக்தமான தக்ஷிணை கொடுத்து
போஜனம் செய்வித்து பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறவேண்டும் போஜனம் சேவிக்க சௌகர்யமில்லாதவர்கள் அதம பக்ஷமாக ஹிரண்ய ரூபமாக நாந்தீ சார்த்தத்தை அவசியம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment