பால் அபிஷேகம் - நோய் தீரும், ஆயுள் கிட்டும்.
தயிர் அபிஷேகம் - பலவிதமான வளங்கள் கிடைக்கும்.
தேன் அபிஷேகம் - இனிய சாரீரம் கிடைக்கும்.
பஞ்சாமிர்தம் அபிஷேகம் - விளைச்சல் பெருகும், செல்வ செழிப்பு ஏற்படும். நெய் அபிஷேகம் - முக்தி பேறு கிடைக்கும்.
இளநீர் அபிஷேகம் - நல்ல மக்கட்பேறு கிட்டும்.
சர்க்கரை அபிஷேகம் - எதிர்ப்புகள் விலகி ஓடும்.
நல்லெண்ணெய் அபிஷேகம் - சுக வாழ்வு கிடைக்கும்.
சந்தனம் அபிஷேகம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
பிரதோஷ காலங்கள் ஐந்து வகையாக கூறப்படுகிறது.
1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.
தினமும் வரும் மாலை வேளைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

No comments:
Post a Comment