Monday, May 6, 2013

ருத்ராட்சத்திற்கு தீட்டு உண்டா?




ஸூதகே மிருதகே சைவ ருத்ராட்சம் நது தாரயேத் என்பது சாஸ்திர வாக்கியம். அதாவது பிறப்பு, இறப்பு தீட்டுக்களின் போது ருத்ராட்சம் அணியக்கூடாது என்பது பொருள்.

1 comment:

  1. தூய்மையாக்கும் தண்ணீருக்கு தீட்டு உண்டா? என்று யோசியுங்கள். தண்ணீர்கூட வேதங்களால் புனித நீராக்கப்பட்டு தெளிக்கப்படுவதை கண்டிருப்பீர்கள்.
    ருத்திராட்சமும் அத்தகையதே. யாவும் துறந்து ஞான நிலையில் இறைவன் தொழுவோர் அணியும்போது
    ருத்திராக்கம் புனிதத்தை நல்கும். முறையற்ற செயலுடன் அணியும் அக்குமணி தன் தூய்மையை வெளிப்படுத்தாது போகும்.

    ReplyDelete