Sunday, May 26, 2013

நாகதோஷத்தைப் போக்க வழியுண்டா?

நாகதோஷத்தைப் போக்க வழியுண்டா?

ஜாதகத்தில் ராகு, கேது இருக்கும் இடத்தைப் பொறுத்து நாகதோஷம் என்பது அறியப்படும். ராகு கால வழிபாடு இதனைப் போக்க தக்க பரிகாரம். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி தலங்களில் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment