வால்மிகி இராமாயணம் உருவான வரலாறு!
தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.
வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனி வர் பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா ?.கேள்விகளில் இருந் து பதில்கள் பிறக்கி ன்றன. பிறப்புதான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத் தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதி யோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக் காலமும் நழுவ விடாத உயர்ந் தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைக ளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனே யே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாத வர் யார்? யாருடைய கோபத்தைக்கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறா ர்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாரா வது இவ்வுலகத் தில் வாழ்கி றார்களா? என கேட் டார்.அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்க ள் கூறும் கல்யாண குணங் களைக்கொண்ட ஒரே மாம னிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவத ரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன் ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நட ந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமு ள்ளவர். அவரது மேனி கார் வண்ண ம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளி வீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிட ம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலு ம் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவ ரைப்போல வேறுயாருக்கும் இல்லை . துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இம ய மலையைப் போல அசையமாட்டா ர். அதேநேரம், கோபம் வந்துவிட்டா ல் அவர் அருகே யாரும் நிற்க முடியா து.
அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தி யவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமி ன்றி ராமபிரானின் கதை முழுவ தையும் சொன்னார். ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர் ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனி ன் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச் சி பொங்கக் கூறினார். அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இ ல்லை. அவரை மனதில் எண்ணிக் கொ ண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக் கரைக்கு சென்றார். நதிக் கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையா டிக்கொண்டிருந்தன. அங்குவந் த வேடன் ஒருவன் அம்பெய்தா ன். ஆண்பறவை அடிபட்டு இறந் தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோப மடைந்தார். வேடனே! இந்த ஜோடிப் பறவை களைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலை வாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டு விட்டோ மே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால் மீகியின் சாப சொற்கள்கூட இலக்கிய த்தரத்து டன் அமைந்திருந்த தை கேட்டு ஆனந்தம் கொண்டார்.
இப்படிப்பட்ட இலக்கியவாதியா ல்தான் ராமனின் சரிதத்தை நன் றாக எழுதமுடியும் என கருதி னார். வால்மீகியின் முன்பு பிரத ட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்த போதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத் தீர்கள். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த நீங்கள்தான் புண்ணிய மூர்த்தியான ராமனின் திருவரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.அதன் அடிப்படையில் உருவானதே வால்மீகி இராமாயணமாகும்.

No comments:
Post a Comment