ஆறு ஆதாரங்கள் –பஞ்சபூதங்கள்
மூலாதாரம் -பூமி சுவாதிஷ்டானம் -நீர்
மணிபூரகம் -நெருப்பு ...
அனாகதம் -காற்று
விசுத்தி- ஆகாயம்
மூலாதாரம் - குறி, குதம், தொப்புள் கீழ்ப்பகுதி முழுவதும்
சுவாதிஷ்டானம் - தொப்புள், வயிற்றின் கீழ்ப்புறம், சிறுகுடல் ,பெருகுடல்
மணிபூரகம் -மேல் வயிறு முழுதும் , பித்தம் , கணையம் , இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள்
அனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை,
விசுத்தி - மூச்சுக்குழல் , தொண்டை முழுவதும்,
ஆக்ஞை - கண் , மூக்கு இரண்டின் நடுப்புறம் , கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி . நெற்றி (நடு, மேல்)
No comments:
Post a Comment